Petition Filing to Central / State / District Administration

பொதுமக்களுக்கு தினசரி வாழ்வில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை யாரிடம் சொல்லவேண்டும், அப்படி சொல்லப்பட்ட பிரச்னைகளுக்கு என்ன தீர்வு கிடைத்துள்ளது, மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் என்று பல துறைகள் இருக்கின்றனவே, இவைகளின் முகவரிகள் என்ன, தரப்பட்ட மனுக்கள் சேர்ந்ததா இல்லையா என்பன போன்ற குழப்பங்கள் வரும். அவற்றையெல்லாம் எளிதாகும் வகையிலும், அவ்வாறு தரப்பட்ட மனுக்களின் உடனடி ஒப்புகை கிடைக்கப்பெறும் வகையிலும், அரசு சில இணைய தளங்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் முகவரிகளை இங்கே கொடுக்கின்றோம். பயன்பெறுங்கள்.


(Central / State Level) 


No comments: