Thagaval Free (தகவல் ஃபிரீ)

தகவல்கள் வரவேற்கப்படுகின்றன!  
நாகப்பட்டிணம் மாவட்டம் சார்ந்த நகர்ப்புற/கிராமப்புற  பகுதிகள், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகப்பட்டிணம், நாகூர், மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் காரைக்கால், திருவாரூர் மாவட்டம் சார்ந்த நகர்ப்புற/கிராமப்புற  பகுதிகள்,திருவாரூர், சன்னாநல்லூர், திட்டச்சேரி, கொல்லுமாங்குடி, நன்னிலம், நீடாமங்கலம், கும்பகோணம் சார்ந்த நகர்ப்புற/கிராமப்புற  பகுதிகள்,கும்பகோணம், சிதம்பரம் சார்ந்த நகர்ப்புற/கிராமப்புற  பகுதிகள்,சிதம்பரம் ஆகிய இடங்களில் உள்ள வணிகம் சார்ந்த நண்பர்கள் தங்களின் வணிகம்,சேவை, தயாரிப்புகள் சார்ந்த தகவல்களை எங்களது இந்த தளத்தில் இலவசமாக வெளியிடலாம். 


எப்படி தகவல்களை அனுப்புவது? 

கீழே தரப்பட்டுள்ள தகவல்களை இ-மெயில் மூலம் அனுப்புங்கள். நீங்கள் என்ன அனுப்பி வைக்கிறீர்களோ, அதை அப்படியே வெளியிடுகிறோம். இருப்பினும், உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிறகே தகவல் எங்களது தளத்தில் வெளியிடப்படும். 

எங்களது இ-மெயில்: email@aspoyellowpages.in
  
தேவையான தகவல்கள்: 
  • செயல்பாட்டு வகை (சேவை, தயாரிப்பு, மார்க்கெட்டிங்)
  • நிறுவனத்தின் பெயர் 
  • தொடர்புகொள்ளவேண்டியவரின் பெயர் 
  • முகவரி 
  • அருகாமை பிரபல இடம், நிறுவனம் 
  • தொலைபேசி 
  • அலைபேசி 
  • இ-மெயில் 
  • நீங்கள்/ நிறுவனம்  எந்தெந்த துறையில் சிறந்தது (Specialists in)
  • வேலை நேரம்
குறிப்பு: பலரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் எங்களது நோக்கத்தை, தவறான தகவல் அளித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.