Yellowpages Ads Corner


விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன!

எழுத்து வடிவத்திலோ, படம் வடிவத்திலோ உங்களின் விளம்பரங்களை எங்களது இந்த தளத்தில் வெளியிடலாம். கட்டணம் ரூ.250 முதல்.


கட்டண விபரம்:-
விசிட்டிங் கார்டு அளவு - ஒரு வாரம் வரை - ரூ.250
                                                  - ஒரு மாதம் வரை - ரூ.500

போஸ்ட் கார்டு அளவு - ஒரு வாரம் வரை - ரூ.500
                                                - ஒரு மாதம் வரை - ரூ.1000


நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்களது விசிட்டிங் கார்டை தபால் மூலமோ அல்லது ஸ்கேன் செய்து இ-மெயில் மூலமோ அனுப்பலாம். அல்லது இமேஜ் (.jpg, .jpeg) ஃபார்மெட்டில் தயார் செய்தும் இ-மெயில் வழியாக அனுப்பலாம்.

எழுத்து வடிவம் மட்டும் போதும் என்றால், வாசகங்களை
ms-word 2003/2007 ஃபார்மெட்டில் டைப் செய்து இ-மெயில் மூலம் அனுப்பலாம்.

கட்டணம் செலுத்துவது எப்படி?
எங்களது வங்கி கணக்கு எண்ணை, ஃபோன் மூலம் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். பணம் செலுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னர், உங்களது விளம்பரம் உலகை வலம் வரும். விளம்பரம் வெளியிடப்பட்ட தகவல் உங்களுக்கு தொலைபேசி / இ-மெயில் வழியாக தெரிவிக்கப்படும்.

உங்களது விளம்பரம் தளத்தின் எப்பகுதியில் வெளியிடப்படும்?
உங்களது தயாரிப்பு, சேவை சார்ந்து பொறுத்தமான பகுதியில் வெளிடப்படும்.



Contact us:


By E-mail:
For Advertisements: advertise@aspoyellowpages.in
For Ads/Data Collecting agents: agent@aspoyellowpages.in
Other Enqueries:email@aspoyellowpages.in

By Phone:
+91 9786402661
(Caller Time: 11:00 a.m to 05:00 p.m)

* You can advertise your products, services in
text & image formats.


*Advertisement

for easy money making by internet sources, please visit:

* Disclaimer:
The Listings given here are prepared manually to serve the needy people. If there is any wrong information is published, you can notify us by mail that will be removed soon. People clicking the ads on our site, sole responsible for the results.